நகை கொள்ளை

img

அவிநாசியில் 10 பவுன் நகை கொள்ளை

அவிநாசி அடுத்த நியூ டவுன் பகுதியில் ஆசிரியர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

;